முகப்பு » காணொளி » ட்ரெண்டிங்

மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை

உலகம்12:32 PM September 04, 2019

மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிப்பெண்ணுக்கு 117 நாட்களுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. வியக்க வைக்கும் இந்த மருத்துவ சாதனையை செக் குடியரசைச் சேர்ந்த மருத்துவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV
corona virus btn
corona virus btn
Loading