தமிழகத்தில் கடல்காற்று வீசாததே அதிக வெப்பத்திற்கு காரணம்: வெதர்மேன்

ட்ரெண்டிங்21:32 PM June 17, 2019

தமிழகத்தில் கடல்காற்று வீசாததே அதிக வெப்பத்திற்கு காரணம் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தரை காற்று அதிகமாக வீசுவதும் கடும் அனலுக்கு காரணம் எனவும், இந்த நிலை வரும் 20-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories