முகப்பு » காணொளி » ட்ரெண்டிங்

உயிரை காவு வாங்கிய குத்து... 4 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த வீரர்...!

ட்ரெண்டிங்13:39 PM October 18, 2019

சிகாகோவில் கடந்த சனிக்கிழமை நடந்த குத்துச்சண்டை போட்டியில் சார்லெஸ் கான்வெலுக்கும்-பாட்ரிக் டேவுக்கும் இடையே பரபரப்பான போட்டி நடந்தது. 10வது சுற்று முடிவில் சார்லஸ் விட்டு குத்தில் 27 வயதான பாட்ரிக் டே நிலைதடுமாறி கீழே விழுந்து நாக் அவுட் ஆனார்

Manoj

சற்றுமுன் LIVE TV