மணக்கோலத்தில் தேர்வெழுதிய பெண் - மாலையுடன் காத்திருந்த மணமகன்..

  • 18:34 PM May 22, 2023
  • tiruvarur
Share This :

மணக்கோலத்தில் தேர்வெழுதிய பெண் - மாலையுடன் காத்திருந்த மணமகன்..

திருவாரூரில் மணக்கோலத்தில் பெண் கல்லூரிக்கு சென்று செமஸ்டர் தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.