வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டல்: சாமியார் மீது வழக்குப் பதிவு

  • 19:46 PM September 20, 2022
  • tiruvarur
Share This :

வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டல்: சாமியார் மீது வழக்குப் பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் வங்கிக்குள் துப்பாக்கியோடு நுழைந்து மிரட்டல் விடுத்த சாமியார் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு