கத்தி முனையில் வழிப்பறி - சிக்கிய நெடுஞ்சாலைத் திருடர்கள்

  • 15:26 PM May 25, 2023
  • tiruvarur NEWS18TAMIL
Share This :

கத்தி முனையில் வழிப்பறி - சிக்கிய நெடுஞ்சாலைத் திருடர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் பகலில் குத்து விளக்கு பட்டறையில் வேலைப்பார்த்து கொண்டு, இரவில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.