தெரியுமா..? சிவன் 'செஸ்' ஆடிய கோவில்!!

  • 08:57 AM July 24, 2022
  • tiruvarur
Share This :

தெரியுமா..? சிவன் 'செஸ்' ஆடிய கோவில்!!

44வது 'செஸ் ஒலிம்பியாட்' தொடரையொட்டி, தமிழகமெங்கும் சதுரங்க ஜூரம் பிடித்திருக்க, சிவன் சதுரங்கம் விளையாடியதாக கூறப்படும் புராதன சிறப்புமிக்க கோயில் ஒன்று, கவனிப்பார் இன்றி உள்ளது. 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ள

மேலும் படிக்கவும்