பாஜக பிரமுகரை காலணியால் தாக்கிய பெண் வழக்கறிஞர்கள் கைது

  • 16:11 PM April 14, 2023
  • tiruvarur NEWS18TAMIL
Share This :

பாஜக பிரமுகரை காலணியால் தாக்கிய பெண் வழக்கறிஞர்கள் கைது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாஜக பிரமுகரை பெண் வழக்கறிஞர்கள் காலணியால் தாக்கியுள்ளனர்.