அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்த்தால் ஒரு கிராம் தங்கம் பரிசு..!

  • 18:02 PM April 16, 2023
  • tiruvarur
Share This :

அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்த்தால் ஒரு கிராம் தங்கம் பரிசு..!

திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் அருகே அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கச் சொல்லி தலைமை ஆசிரியர் வேண்டுகோள் விடுத்துவருகிறார்.