Home »

News18 Tamil Videos

» tiruvannamalai

கபடி பயிற்சியின்போது தவறி விழுந்த நபர் உயிரிழந்த சோகம்

News Deskதிருவண்ணாமலை18:57 PM August 16, 2022

Kabadi Death | ஆரணி டவுன் பகுதியில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியில் ஈடுபட்டிருந்த கபடி வீரர்  கரணம் அடிக்கும் போது மயக்கமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Top Stories