கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம் - வீடியோ

  • 10:50 AM December 06, 2022
  • tiruvannamalai
Share This :

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம் - வீடியோ

அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 9 நாட்களும் வெகு விமர்சையாக நடைபெற்றது.10ம் நாளான இன்று அதிகாலை 03.45 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.