மலைமீது கள்ளச்சாரயம் காய்ச்சும் கும்பல்.. கயிறு கட்டி நூதன முறையில் விற்பனை

  • 16:03 PM July 27, 2022
  • tiruvannamalai
Share This :

மலைமீது கள்ளச்சாரயம் காய்ச்சும் கும்பல்.. கயிறு கட்டி நூதன முறையில் விற்பனை

ஆரணி அருகே காரமலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் அதனைக் கயிறுகட்டி நூதன முறையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறது.