கொள்ளுப் பேரன் பேத்தியுடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர்..

  • 08:19 AM November 28, 2022
  • tiruvallur NEWS18TAMIL
Share This :

கொள்ளுப் பேரன் பேத்தியுடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய முதியவர்..

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் 100வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடினார்