பிளாஸ்டிக் கப்பே ஆயுதம்..! டாஸ்மாக்கில் களவாடிய கில்லாடி திருடர்கள்..

  • 18:22 PM December 17, 2022
  • tiruvallur NEWS18TAMIL
Share This :

பிளாஸ்டிக் கப்பே ஆயுதம்..! டாஸ்மாக்கில் களவாடிய கில்லாடி திருடர்கள்..

டாஸ்மாக் கடையின் சுவரைத் துளையிட்டு, உள்ளிருந்த மதுபாட்டில்களைத் திருடிச் சென்றனர். மேலும் டாஸ்மாக் கடையின் முன்பிருந்த சிசிடிவி காட்சிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக யூஸ் அண்ட் த்ரோ டம்ளர் மூலம் சிசிடிவி கேமராவை மூடியுள்ளனர்.