21 நாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சிறுமி டான்யா

  • 17:16 PM September 13, 2022
  • tiruvallur NEWS18TAMIL
Share This :

21 நாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சிறுமி டான்யா

முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் சிறுமி டான்யா, அவருக்கு மருத்துவர் ஆவது தான் கனவு எனவும் தெரிவித்துள்ளார்