புழல் ஏரியின் கரை உடைந்ததால் பாதிப்பு - ஊருக்குள் பாயும் தண்ணீர்

  • 20:25 PM November 02, 2022
  • tiruvallur NEWS18TAMIL
Share This :

புழல் ஏரியின் கரை உடைந்ததால் பாதிப்பு - ஊருக்குள் பாயும் தண்ணீர்

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்படுவதற்கு முன்பே ஏரியின் கரை உடைந்து ஊருக்குள் பாயும் தண்ணீர் மக்கள் அவதி