திருப்பூர் அருகே கத்திக்குத்துடன் இறந்து கிடந்த நபர் விவகாரத்தில் அவர் கோபி கிருஷ்ணன் என தெரியவந்துள்ளது.கொலை செய்யப்பட்ட கோபி கிருஷ்ணனுக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, தற்போது அவர் பெற்றோருடன் வசித்து வந்ததும் தெரிந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.