Home »

News18 Tamil Videos

» tiruppur

மின் கட்டண உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

News Deskதிருப்பூர்14:21 PM September 16, 2022

திருப்பூர் கள்ளபாளையத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

திருப்பூர் கள்ளபாளையத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Top Stories