Home »

one-of-the-admk-party-man-killed-a-deer-for-meat

அதிமுக பிரமுகர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மான் கரி..!

திருமூர்த்தி நகர் பகுதி சார்ந்த அதிமுக பிரமுகர் செந்தில்ராஜ் என்பவர் சாலையில் இறந்து கிடந்த மானை தனது வீட்டிற்கு எடுத்து சென்று சமைப்பதற்காக வீட்டில் பதுக்கி சமையல் வேலைகளை தொடங்கியுள்ளார்.