திருப்பூரில் தாய் , 2 மகன்கள் அடித்து கொலை - பூட்டிய வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்

  • 11:59 AM May 24, 2022
  • tiruppur
Share This :

திருப்பூரில் தாய் , 2 மகன்கள் அடித்து கொலை - பூட்டிய வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்

Tirupur | திருப்பூர் அருகே பூட்டிய வீட்டில் இருந்து தாய் மற்றும் 2 மகன்கள் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மூவரும் அடித்து கொள்ளப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது