திருப்பத்தூரில் சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்ததால் பரபரப்பு

  • 23:07 PM April 05, 2023
  • tirupattur
Share This :

திருப்பத்தூரில் சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்ததால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.