ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் மணிமுத்தாறு அருவி

  • 19:29 PM May 24, 2023
  • tirunelveli NEWS18TAMIL
Share This :

ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் மணிமுத்தாறு அருவி

Tirunelveli Manimutharu Waterfalls : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அறியப்படாத சுற்றுலா தளங்களில் ஒன்றான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் கொட்டி கொண்டே இருக்கும்.