Home »

transgender-women-hit-by-hammer-dead-confession-video-surfaces

சுத்தியால் அடித்துக் கொலை.. திருநங்கையின் பகீர் மரண வாக்குமூலம்..

நெல்லை பேட்டை அடுத்த சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் பிரபு(35). திருநங்கையான இவர் நேற்று அதிகாலை பாளை ரெட்டியார்பட்டி மலை 4 வழிச்சாலையில் மயங்கி கிடந்தார்.

சற்றுமுன்LIVE TV