நடிகர் அஜித் பெயரில் வசூல் வேட்டை.. வீடு கட்டி தருவதாக மோசடி..

  • 08:37 AM December 20, 2022
  • tirunelveli
Share This :

நடிகர் அஜித் பெயரில் வசூல் வேட்டை.. வீடு கட்டி தருவதாக மோசடி..

ஏழை ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வீடு கட்டி தருவதாக கூறி, அவரது ரசிகர் ஒருவர் மற்றொரு ரசிகரிடம் 1.1 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். நடிகர் அஜித் பெயரில் நடந்த மோசடியின் விவரம் என்ன?