நெல்லையில் மகள் பெயரில் வீட்டு மனை பட்டா வழங்கிய VAO பணி நீக்கம்

  • 14:20 PM September 16, 2022
  • tirunelveli
Share This :

நெல்லையில் மகள் பெயரில் வீட்டு மனை பட்டா வழங்கிய VAO பணி நீக்கம்

திருநெல்வேலியில் மகள் பெயரில் வீட்டு மனை பட்டா வழங்கிய VAO மாடசாமி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்