நெல்லையில் கிருஸ்துமஸ் பண்டிகைக்கான விற்பனை களைகட்ட தொடங்கியது

  • 16:25 PM December 03, 2022
  • tirunelveli NEWS18TAMIL
Share This :

நெல்லையில் கிருஸ்துமஸ் பண்டிகைக்கான விற்பனை களைகட்ட தொடங்கியது

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்கார பொருட்கள் விற்பனை களைக்கட்டியிருக்கிறது.