சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் அஞ்சல் தலை வெளியீடு

  • 18:43 PM August 20, 2022
  • tirunelveli
Share This :

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் அஞ்சல் தலை வெளியீடு

RN Ravi | சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் நினைவு அஞ்சல் தலையை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். அதனை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பெற்றுக் கொண்டார்.