பள்ளி ஆசிரியை கழுத்தை நெரித்துக்கொலை... பணத் தகராறில் உறவினர் வெறிச் செயல்..!

  • 12:34 PM May 12, 2023
  • thoothukudi NEWS18TAMIL
Share This :

பள்ளி ஆசிரியை கழுத்தை நெரித்துக்கொலை... பணத் தகராறில் உறவினர் வெறிச் செயல்..!

Thoothukkudi | தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பள்ளி ஆசிரியர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.