அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் பார்க்க பணம் : பகீர் குற்றச்சாட்டு!

  • 11:10 AM November 20, 2022
  • thoothukudi NEWS18TAMIL
Share This :

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் பார்க்க பணம் : பகீர் குற்றச்சாட்டு!

மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகளை பார்க்க  மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்டதால் பொது மக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.