விற்பனைக்கு பெண் குழந்தை..! நாடகமாடி பிடித்த போலீஸ்..

  • 18:00 PM December 22, 2022
  • thoothukudi
Share This :

விற்பனைக்கு பெண் குழந்தை..! நாடகமாடி பிடித்த போலீஸ்..

தூத்துக்குடியில் பணத்திற்காக 5 மாத பெண் குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.