தூத்துக்குடியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு..!

  • 11:52 AM April 04, 2023
  • thoothukudi
Share This :

தூத்துக்குடியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு..!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்தார்.