தேனி மாவட்டத்தில் தங்கை கணவரின் தூண்டுதலின் பேரில் உடன் பிறந்த தங்கையை அண்ணனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
...