வாய்க்காலில் விழுந்த சிறுமி - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி
22:46 PM May 05, 2023
theni
Share This :
வாய்க்காலில் விழுந்த சிறுமி - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி
தேனி மாவட்டத்தில் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பங்களா மேடுப்பகுதி வழியாகச் செல்லும் வாய்க்காலில் 4 வயது சிறுமி தவறி விழுந்த நிலையில், அருகில் இருந்த இளைஞன் உரிய நேரத்தில் காப்பாற்றிய சிசிடிவி காட்சி வைரலாக பரவி வருகிறது.