மதுவில் சயனைடு - 2 பேர் உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை

  • 16:38 PM May 22, 2023
  • thanjavur
Share This :

மதுவில் சயனைடு - 2 பேர் உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை

தஞ்சாவூர் மதுவில் சயனைடு கலந்து 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.