காட்டு பன்றி கடித்து உயிரிழந்த நபர்.. தென்காசியில் பரிதாபம்!

  • 17:16 PM February 08, 2023
  • tenkasi NEWS18TAMIL
Share This :

காட்டு பன்றி கடித்து உயிரிழந்த நபர்.. தென்காசியில் பரிதாபம்!

Tenkasi Pig attack death | சிறுநீர் கழிப்பதற்காக காட்டுக்குள் சென்ற நபரை பன்றி கடித்து குதறி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.