லிப்டில் சிக்கிக்கொண்ட 4 பெண்கள்...மருத்துவமனையில் நடந்த திடீர் சம்பவம்

  • 19:38 PM April 27, 2023
  • tenkasi
Share This :

லிப்டில் சிக்கிக்கொண்ட 4 பெண்கள்...மருத்துவமனையில் நடந்த திடீர் சம்பவம்

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் திடீர் பழுதான காரணத்தினால் 4 பெண்கள் உள்ளே சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.