இனி மற்றொருவர் மெசேஜ்களை நீங்கள் படிக்க முடியாது.. வாட்ஸ் ஆப்பில் வருகிறது புதிய அப்டேட்..

  • 15:21 PM May 16, 2023
  • technology
Share This :

இனி மற்றொருவர் மெசேஜ்களை நீங்கள் படிக்க முடியாது.. வாட்ஸ் ஆப்பில் வருகிறது புதிய அப்டேட்..

குறிப்பிட்ட நபரின் மெசேஜை பாஸ்வேர்டு மூலம் லாக் செய்யும் புதிய வசதியை வாட்ஸாப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.