விக்ரம் லேண்டரின் தொலைத் தொடர்பு கிடைக்கவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்

  • 13:03 PM September 21, 2019
  • technology
Share This :

விக்ரம் லேண்டரின் தொலைத் தொடர்பு கிடைக்கவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து பிரிந்துசென்ற விக்ரம் லேண்டரில் இருந்து துண்டிக்கப்பட்ட தொலைத்தொடர்பு, தற்போது வரை கிடைக்கவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்