முகப்பு » காணொளி » தொழில்நுட்பம்

சந்திரயான்-2 ஏன் விண்ணில் ஏவப்படவில்லை? என்ன கோளாறு?

சந்திரயான் 2 ஏவும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மறுபடியும் விண்கலம் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV