முகப்பு » காணொளி » தொழில்நுட்பம்

டிக் டாக் ஆப்-க்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை

தொழில்நுட்பம்22:50 PM February 12, 2019

இளைஞர்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக மாறிவரும் டிக் டாக் ஆப்-க்கு தடை விதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் என அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV
corona virus btn
corona virus btn
Loading