ஏர்டெல், வோடஃபோன், பிஎஸ்என்எல் மீது ட்ராயில் புகாரளித்த ஜியோ!

  • 22:36 PM October 17, 2019
  • technology
Share This :

ஏர்டெல், வோடஃபோன், பிஎஸ்என்எல் மீது ட்ராயில் புகாரளித்த ஜியோ!

லேண்ட்லைன் எண்களையே மொபைல் எண்களாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் மிகப் பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, ரிலையன்ஸ் ஜியோ புகார் கூறியுள்ளது.