தீபாவளி ஆஃபர்: ₹1500 மதிப்புள்ள ஜியோபோன் ₹699க்கு விற்பனை

  • 17:16 PM October 01, 2019
  • technology NEWS18TAMIL
Share This :

தீபாவளி ஆஃபர்: ₹1500 மதிப்புள்ள ஜியோபோன் ₹699க்கு விற்பனை

தீபாவளியை ஒட்டி ஜியோ போனின் விலை அதிரடியாக 800 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 1,500 மதிப்புள்ள ஜியோ போன் வெறும் 699 ரூபாய்க்கு கிடைக்கும்