முகப்பு » காணொளி » தொழில்நுட்பம்

அதிக சைபர் தாக்குதலுக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 21வது இடம்!

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையில் இந்தியா மீது 4 லட்சத்து 36 ஆயிரம் முறை இணைய வழித்தாக்குதல் (Cyber Attack) நடத்தப்பட்டுள்ளதாக எஃப் செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV