மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் ஸ்டேண்டிங் வீல்சேர்

  • 12:16 PM November 06, 2019
  • technology NEWS18TAMIL
Share This :

மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் ஸ்டேண்டிங் வீல்சேர்

எழுந்து நிற்க முடியாத மாற்றுத்திறனாளிகள் இனி கவலைப்பட வேண்டாம். எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தலாம்... சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஸ்டேண்டிங் வீல்சேர் இதை சாத்தியமாக்கியுள்ளது