முகப்பு » காணொளி » தொழில்நுட்பம்

1 கிலோ பிளாஸ்டிக் = 1 லிட்டர் பெட்ரோல் தயாரிக்கும் மெசின் வந்தாச்சு!

பிரான்சில் ஆய்வாளர் கிறிஸ்டோபர் காஸ்டஸ் என்பவர் பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல், டீசல் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். அந்த இயந்திரத்தில் ஒரு கிலோ பிளாஸ்டிக்கை போட்டுவிட்டு பொத்தானை அழுத்தினால் போதும், ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் கிடைத்துவிடும். இயந்திரத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் 39 லட்சம் ரூபாயாகும்.

Web Desk

சற்றுமுன் LIVE TV