Home »

fifa-world-coup-jio-cinema-did-achievement

10 கோடி பார்வையாளர்கள்..! டிஜிட்டல் ஒளிபரப்பில் சாதனை படைத்த Jio Cinema..

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 2022 பிபா உலககோப்பையை 32 மில்லியன் மக்கள்(3.2 கோடி மக்கள்) ஜியோ சினிமா வழியாக கண்டு களித்துள்ளனர். ஜியோ சினிமா மூலம் இந்த போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை இந்த போட்டியை டிவியை பார்த்தவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக உள்ளது.

சற்றுமுன்LIVE TV