மூன்று வகையான ஐபோன்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்!

  • 14:53 PM September 11, 2019
  • technology
Share This :

மூன்று வகையான ஐபோன்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்!

ஆப்பிள் நிறுவனம் புதிதாக மூன்று வகையான ஐபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல்முறையாக மூன்று பின்பக்க கேமராக்களுடன் இந்த செல்போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.