முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: 5 மாதமாக மிரட்டி வன்கொடுமை

தமிழ்நாடு19:07 PM October 12, 2019

சிவகங்கையில் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவியை மிரட்டி, ஐந்து மாதங்களாக 6 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV