முகப்பு » காணொளி » தமிழ்நாடு

திருட்டு செல்போனுக்கு ஆசைப்பட்ட ரவுடி கொலை

தமிழ்நாடு19:51 PM August 23, 2019

சென்னை போரூர் அருகே 21 வயது ரவுடி கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பர்கள் 6 பேர் கைதாகியுள்ளனர். திருடப்பட்ட செல்போனுக்கு ஆசைப்பட்டதால் இந்தப் படுகொலை நடந்துள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV