முகப்பு » காணொளி » தமிழ்நாடு

செருப்பால் அடித்ததால் ஆத்திரம்.. பெண்ணை கொன்ற அத்தை மகன்

தமிழ்நாடு13:55 PM August 01, 2019

தன்னைத் திருமணம் செய்தே தீர வேண்டும் என்று தொடர்ந்து நச்சரித்து தொல்லை கொடுத்து வந்த அத்தை மகனை செருப்பால் அடித்துள்ளார் இளம்பெண். அந்த ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்து துாக்கில் தொங்க விட்டுள்ளார் அத்தை மகன். 14நாட்களுக்குப் பின் இந்த கொலை சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV